நிறுவன தயாரிப்புகள்
கான்கிரிட் பேவர் பிளாக்
கலர் பேவர் பிளாக்
டிசைனர் டைல்ஸ்
ரெடிமேட் காம்பவுண்ட் வால்
கர்ப் ஸ்டோன்

எங்களை பற்றி

சென்னை பேவர்ஸ் நிறுவனம் 2000 ஆவது வருடத்தில் 50000 சதுர அடி பரப்பளவில் அவிநாசியில் எங்கள் சொந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

எங்கள் நிறுவன தயாரிப்புகள்

  • கான்கிரிட் பேவர் பிளாக்
  • கலர் பேவர் பிளாக்
  • டிசைனர் ப்ளோரிங் டைல்ஸ்
  • ரெடிமேட் காம்பவுண்ட் வால்
  • கர்ப் ஸ்டோன்

வேலை ஆட்கள் திறன்

  • 40 பேர் கொண்ட நிறுவனம்

சிறப்பு அம்சம்

40000 லிட்டர் ஓவர் டேங், தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கான்கிரிட் பேவர்ஸ மற்றும் காம்பவுண்ட் வால்களை கியூரிங் செய்வதற்காகவே 40000 லிட்டர் ஓவர் டேங் அமைக்கப்பட்டுள்ளது.